முடிவுக்கு வந்த பிக் பாஸ்.. விஜய் டிவியில் அடுத்து தொடங்கும் பிரம்மாண்ட ஷோ
Rambha
Sridevi Vijayakumar
Bigg Boss
Sandy Master
By Kathick
பிக் பாஸ் 9 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் நடிகை திவ்யா கணேஷ் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் அடுத்ததாக பிரம்மாண்ட ஷோ ஆரம்பமாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அது வேறு எந்த ஷோவும் இல்லை, ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 'ஜோடி ஆர் யு ரெடி' நிகழ்ச்சிதான். சாண்டி, ரம்பா மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கும் ஜோடி ஆர் யு ரெடி' சீசன் 3 விரைவில் தொடங்கவுள்ளது.
இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ பாருங்க: