ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி.. பாடகி ஜோனிடா காந்தியின் போட்டோ வைரல்
தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் பல பாடல்களை பாடி வருகிறார் ஜோனிட்டா காந்தி. தற்போதைய இளைஞர்களை அதிகம் கவர்ந்த பாடகியாகவும் இருந்து வருகிறார். செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து உள்ளிட்ட பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.
பாடல்கள் பாடுவது மட்டுமின்றி அந்தப் பாடலின் காட்சிகளிலும் ஜொனிட்டா சில நேரங்களில் தோன்றி இருக்கிறார்.
கவர்ச்சி
ஜோனிட்டாவுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 2.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் தான் லைக்குகள் வந்து குவிகிறது. அந்த அளவுக்கு அவருக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது ஜோனிடா மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிற்கு அவர் கிளாமர் காட்டி வருவது ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
புகைப்படங்கள் இதோ..


