நடிகர் செய்யும் அந்த விசயம் தான் நடிகைகல் தற்கொலை செய்றாங்க!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்
அனைத்து துறைகளில் ஏற்பட்டு மன அழுத்தத்தால், தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்துவிடுகிறார்கள். அப்படி சினிமாத்துறையிலும் பல பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் பெரும்பாலான நடிகைகளின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதே தெரியாமல் போய்விடுகிறது.
அந்தவகையில் சிம்ரன் தங்கை மோனல், ஷோபா, சில்க் ஸ்மிதா, விஜே சித்ரா உள்ளிட்ட பலரின் தற்கொலைக்கு காரணம் பல விதங்களில் கூறப்படுகிறது. தற்போது பெரும்பாலான நடிகைகளின் மரணத்திற்கு யார் காரணம் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார்.
சிம்ரனின் தங்கை மோனல், டான்ஸ் மாஸ்டரை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது நாளடைவில் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்படி கதாநாயகிகளை தற்கொலைக்கு தூண்டுவது மன அழுத்தம் தான் என்று பெரும்பாலும் நடிகைகள் தான் அதிக மன அழுத்ததிற்கு தள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஒரு படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கதாநாயகர்களே தான் முடிவு செய்கிறார்கள். அந்த கதாநாயகருக்கு பிடித்தமான நடிகைகளை மட்டுமே அவர்களோடு ஜோடி போட்டு நடிக்க வைப்பார்கள்.
அந்த விசயம் தான் பெரும்பாலும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்திவிடுகிறது. இதான்ல் தான் கதாநாயகிகள் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.