தம்பியை வைத்து படுகேவளமாக வர்ணிக்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்
வேறமாதிரி தெரியுது! தம்பியை வைத்து படுகேவளமாக வர்ணிக்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் ஜல்லிகட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சி பெயர் எடுத்து பிரபலமானவர் ஜூலியானா.
இதன்மூலம் பல பேட்டிகளில் பங்கேற்று பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். வாய்ப்பினை ஆரம்பத்தில் சரியாக பயன்படுத்த தவரிய ஜூலியை பிக்பாஸ் ரசிகர்கள் கடுமையாக வெறுக்கத் துவங்கினார்கள். 5 செகெண்ட் வீடியோவால் தன் பெயரே மாறி கடும் எதிர்ப்புகளை சந்தித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகும் மக்களால் எங்கு சென்றாலும் கிண்டலுக்கும் கேலிகளுக்கும் தள்ளப்பட்டு வருகிறார். இதை எங்கும் பொருட்படுத்தாமல் தன் வேலை பார்த்திருந்த ஜூலி சில படங்களிலும் நடித்து வருகிறார். அதற்காக சில க்ளாமர் போட்டோஹுட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது தம்பியுடன் எடுத்த சில புகைப்படங்களை வெளியிடுள்ளார் ஜூலி.
ஆனால், நெட்டிசன்கள் இதை பார்த்து வேறமாதிரி தெரிது என்று கேவளமாக தம்பியை வைத்து அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.
என்னதான் தம்பின்னு சொன்னாலும் இத பாக்க கொஞ்சம் வேற மாதிரி இருக்கு என்று கமன்ட் செய்ய, அதற்கு ஜூலி, பாக்குறவங்க கண்ணுல இருக்குமா. இவர் என்னுடைய பிள்ளை என் அம்மா, எனக்கு எல்லாமே என்று பதிலடி கொடுத்துள்ளார்.
