சிக்கலில் தவிக்க போகும் இந்த ராசிக்கார்கள்..இன்றைய ராசிபலன்

Astrology
By Edward Jun 22, 2022 04:40 AM GMT
Edward

Edward

Report
  • லாபத்தில் பறக்க போகும் மேஷம் ராசிக்காரர்கள்.
  • அனைத்திலும் கவனமாக இருந்தால் கடக ராசிக்கு நன்மை.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு வரவு நிச்சயம்.
  • சிக்கல்களை சந்திக்க நேரும் மகரம் ராசி.
  • சுகத்தை அனுபவிக்க போகும் ரிஷபம்.
  • வெற்றி வாகை சூடும் சிம்மம் ராசிக்காரர்கள்.
  • மறதியால் கஷ்டப்படபோகும் விருச்சிகம்.
  • சிக்கலில் தவிக்கும் நிலையில் கும்பம்.
  • மிதுனம் ராசிக்கார்களுக்கு நட்பு பெருகும்.
  • கன்னி ராசிகர்களுக்கு போட்டி நிறைந்த நாளாக இருக்கும்
  • எல்லாத்திலும் தெளிவாக இருக்க வேண்டும் தனுசு ராசிக்காரர்கள்.
  • மீனம் ராசிக்காரர்கள் ஆர்வத்துடன் செயல்படுங்கள்.