சங்கீதாவிற்கு நியாயம் வேண்டும்!! விஜய் - திரிஷா விஷயத்தில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்..

Vijay Keerthy Suresh Trisha Gossip Today Sangeetha Vijay
By Edward Dec 14, 2024 03:00 PM GMT
Report

விஜய் - திரிஷா

கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் ஒன்றாக தனி விமானத்தில் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் விஜய்யின் பிறந்தநாள் அன்று த்ரிஷா - விஜய் லிப்டில் எடுத்த புகைப்படமும் வைரலானதை நாம் அறிவோம். தொடர்ந்து இதுபோன்ற விஷயங்கள் நடந்து வரும் நிலையில், இருவர் குறித்தும் கிசுகிசுக்கள் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

#JusticeforSangeetha

அதையும் தாண்டி எக்ஸ் தளத்தில் #JusticeforSangeetha என்ற ஹாஷ்டேக்-ஐ ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

மனைவி சங்கீதாவிடம் செல்லாமல் திரிஷாவுடன் சென்றிருப்பது ஏன்? ஒரு நடிகர் செய்வது நியாயம் கிடையாது? சொந்த குடும்பத்தை பிரிந்துவிட்டு திரிஷாவுடன் சுற்றுவது சரியுல்லை என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

Gallery