விவாகரத்தா?.. சூர்யா கிட்ட அது பிடிக்கவில்லை!! ஓபன்னாக பேசிய ஜோதிகா..

Sivakumar Suriya Jyothika Actors Tamil Actors
By Dhiviyarajan May 02, 2024 08:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ஜோதிகா. 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இவர், தற்போது பிஸி நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜோதிகா, தனது கணவர் சூர்யா பற்றி பேசியுள்ளார். அதில் அவர், சூர்யா குடும்பத்திலும் சினிமாவிலும் 200 சதவீதம் சிறப்பாக செயல்படக்கூடியவர். கங்குவா திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.

இந்த படத்திற்காக சூர்யா பல நாட்களாக அதே ஹேர் கட்டுடன் இருக்கிறார். அது எனக்கு பிடிக்கவில்லை. கூடிய விரைவில் ஹேர் கட் பண்ணி விட வேண்டும் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சூர்யா - ஜோதிகா இருவரும் சில பிரச்சனைகளால் தனி தனியாக பிரிந்து வாழ்கிறார்கள் மற்றும் விவாகரத்து செய்யவுள்ளனர் போன் வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா பேட்டி அமைந்து இருக்கிறது.  

விவாகரத்தா?.. சூர்யா கிட்ட அது பிடிக்கவில்லை!! ஓபன்னாக பேசிய ஜோதிகா.. | Jyothika Answer Divorce Rumours