நடிகை திஷா பதானியுடன் கேரவனின் ரகசியமாக ரொமான்ஸ்!! ஜோதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிய நடிகர் சூர்யா..
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பல விமர்சகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அப்படி பாலிவுட்டில் சர்ச்சை விமர்சகராக பல நட்சத்திரங்களின் அந்தரங்க தகவல்களை வெளிப்படையாக கூறி பதற வைத்து வருபவர் தான் உமைர் சந்து.
சமீபத்தில் பல நட்சத்திரங்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று கூறி வந்த உமைர் சந்து, சூர்யாவையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே, கங்குவா படத்தில் நடிகை சூர்யா நடித்து வந்த போது கதாநாயகியாக நடித்திருந்த பாலிவுட் கவர்ச்சி கன்னி நடிகை திஷா பதானியுடன் தொடர்புபடுத்தி பேசியிருந்ததார். தற்போது, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை போட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.
கங்குவா படத்தின் படப்பிடிப்பின் போது வேனிட்டி வேனில் ரகசிய காதல் செய்து கொண்டிருந்த தன் கணவர் சூர்யா மற்றும் நடிகை திஷா பதானியை கையும் களவுமாக பார்த்து பிடித்திருக்கிறார்.
திஷா பதானியின் தோழி நடிகை மெளனிராய் கூறுகையில், திஷ மிகவும் அவநம்பிக்கையானவர். திருமணமான நடிகர்களை தான் அவர் விரும்புவார் என்றும் கூறியதாக அந்த பதிவில் பகிர்ந்திருக்கிறார் உமைர் சந்து.
Breaking news ?: Actress #Jyothika caught Red handed her husband #Suriya and #DishaPatani doing Secret Romance in Vanity Van during shooting of #Kanguva. As per Disha friend Actress #MouniRoy, Disha is so desperate, she loves married actors. pic.twitter.com/K2p5NGFPe7
— Umair Sandhu (@UmairSandu) March 23, 2024