ஜோதிகாவும் நக்மாவும் உடன்பிறந்த சகோதரிகளா? யாரும் அறியாத உண்மை இதுதான்!
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக வளம் வந்தவர் பல நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக காதலன் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நக்மா.
தமிழ், தெலுங்கு, இந்தி, மளையாளம், பாஞ்பூரி, கன்னடம் போன்ற மொழிப்படங்க்ளில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகையாகவும் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். தற்போதுவரை திருமணமாகாமல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் நக்மா. சினிமாவில் சகோதரிகள் நடிகைகள் பட்டியளில் இடம் பிடித்தவர்கள் நக்மா, ஜோதிகா.
இருவரும் 90களில் பிஸி நடிகைகளாக இருந்து வந்தனர். நடிகை ஜோதிகாவும் திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து பெண்களை மையப்படுத்தி வரும் படங்களில் மட்டும் நடிக்கத் துவங்கி, 36 வயதினிலே படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். நக்மா சினிமாவில் நடிக்கும் போதே பலரிடன் டேட்டிங்கில் இருந்தார் என்ற வதந்திகளும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் திருமணம் செய்யாமல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஜோதிகாவும் நக்மாவும் உடன்பிறந்த சகோதரிகள் கிடையாதாம். ஸ்ரீ அரவிந்த் பிரதாப்சிங் - ஷாமா கழி தம்பதிகளுக்கு பிறந்தவர் தான் நக்மா.
நக்மாவின் தாய் ஷாமா 1973ல் ஸ்ரீ அரவிந்த் பிரதாப் சிங்கை விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். இதையடுத்து ஷாமா கழி சந்தர் சடனா என்பவரை 1975ல் இரண்டாம் திருமணம் செய்து நடிகை ஜோதிகாவை பெற்றார்களாம்.