இப்ப தான் சூர்யாவுக்கு நல்லது நடந்துருக்கு, கொஞ்ச அமைதியா இருங்க ஜோதிகா மேடம்

Suriya Jyothika
By Tony May 18, 2026 10:30 AM GMT
Report

சூர்யா-ஜோதிகா இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர ஜோடி. இவர்களுக்கு தியா, தேவ் என்ற குழந்தைகளும் உள்ளனர். ஜோதிகா பல வருடமாக மும்பையில் தான் இருக்கிறார்.

தென்னிந்திய படங்களில் நடிப்பதையே முழுவதும் குறைத்து விட்டு, தற்போது பாலிவுட் படம், வெப் சீரியஸில் நடிக்கவே மும்மரம் காட்டி வருகிறார்.

இப்ப தான் சூர்யாவுக்கு நல்லது நடந்துருக்கு, கொஞ்ச அமைதியா இருங்க ஜோதிகா மேடம் | Jyothika Talk About Lead Heroines Movie

இந்நிலையில் ஜோதிகா சில வருடங்களுக்கு முன்பு கோவில் கட்டுவதற்கு பதில் பள்ளிகூடம் கட்டலாம் என ஒரு கருத்தை சொல்ல, அதற்கு ஒரு சில கட்சியினர் மிக கடுமையாக சூர்யா படங்களை தாக்கினர்.

தற்போது கருப்பு பாடம் வெளிவந்து வெறியாட்டம் ஆடி வரும் நிலையில், ஜோதிகா ஒரு பேட்டியில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களே சில வருடங்களாக வருவதே இல்லை என ஒரு கமெண்ட் சொல்ல, சூர்யா ரசிகர்கள் பலரும் அக்கா அமைதியாக இருங்க, எங்களை தான் அடிப்பார்கள் என ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.