எம்ஜிஆரால் அமெரிக்காவில் அசிங்கப்பட்ட பாக்யராஜ்! இரண்டாம் வாரிசாம்..

இந்திய சினிமாவில் கமல், ரஜினி, அமிதாப் போன்றவர்களை இயக்கியதை போன்றே எம்ஜிஆரை வைத்து அவசர போலிஸ் 100 என்ற படத்தினை இயக்கியவர் கே பாக்யராஜ். ஜெயலலிதா அரசியலில் எப்படி வாரிசு என்று எம்ஜிஆர் அறிவித்தாரோ அதேபோல், சினிமாத்துறையில் பன்முகத்திறமை கொண்ட பாக்யராஜ் எம்ஜிஆரின் இரண்டாம் வாரிசாக இருந்தார்.

அரசியலில் அதனால் ஜெயலலிதா அசிங்கப்படுத்தப்பட்டு வந்தார். அதேபோல் பாக்யராஜுன் பல கஷ்டங்களை சந்தித்து வந்தார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியது, எம்ஜிஆர் உடல் நலக்குறைவால் ஒருமுறை அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது உடனே அமெரிக்கா விமானம் பிடித்து பார்க்க சென்ற போது அவரை நெருங்கவே விடவில்லையாம். பின் சோகத்தின் விளிம்பில் அவரது அறைக்கு செல்ல உடனெ எம்ஜிஆர் தர்ப்பில் ஓட்டலுக்கு வந்தவர் சார் எங்க போனீங்க உங்களை எம்ஜிஆர் உங்களை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

பதறியடித்து மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். தன்னை பார்க்க வந்தவர்களின் வரிகை பதிவை பார்த்துவிட்டு கடிந்து கொண்டு இப்படி பாக்யராஜை அழைத்துள்ளார் எம்ஜிஆர் அவர்கள்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்