மனைவி ஆதியா ரெட்டியுடன் படுக்கையில் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்!! டிரெண்ட்டாகும் புகைப்படம்..
KL Rahul
Indian Cricket Team
Viral Photos
Actress
By Edward
கே எல் ராகுல்
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரும் விக்கெட் கீப்பருமான கே எல் ராகுல் தற்போது சாம்பியன் டிராஃபி போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ராகுல் விளையாடவுள்ளார்.
கே எல் ராகுல், நடிகையும் பிரபல நடிகர் சுனில் செட்டியின் மகளுமான அதியா செட்டியை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். கடந்த 2023ல் இருவருக்கும் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் பிரம்மண்டமான முறையில் திருமணம் நடந்தது.
ஆதியா ரெட்டி
இந்நிலையில், கடந்த ஆண்டு தன் கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் விதமாக அதியா ரெட்டி, கே எல் ராகுலுடன் படுக்கையில் படுத்தபடி எடுத்த புகைப்படத்தையும் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.


