ஹீரோயின் போல் இருக்கும் கே எஸ் ரவிக்குமார் மகள்.. வர்ணிக்கும் ரசிகர்கள்!!

K. S. Ravikumar Actors Tamil Actors Tamil Directors
By Dhiviyarajan Jun 20, 2024 01:41 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு அடுத்து பெரிய கமர்ஷியல் இயக்குனர் என்றால் அது கே எஸ் ரவிக்குமார். 90 களில் தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.

தற்போது கே எஸ் ரவிக்குமார் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே எஸ் ரவிக்குமார் குடும்பத்தை விஷயங்களை ரொம்ப  பர்சனலாகவைத்துக்கொள்வார். இந்த நிலையில் அவரது மகள் ஜஷ்வந்தி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது ஜஷ்வந்தி பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்த ரசிகர்கள், பார்க்க ஹீரோயின் மாதிரி இருக்கீங்க, சினிமாவில் நடிக்கலாம் தானே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ புகைப்படங்கள்.. 

ஹீரோயின் போல் இருக்கும் கே எஸ் ரவிக்குமார் மகள்.. வர்ணிக்கும் ரசிகர்கள்!! | K S Ravikumar Daughter Photo Get Viral

ஹீரோயின் போல் இருக்கும் கே எஸ் ரவிக்குமார் மகள்.. வர்ணிக்கும் ரசிகர்கள்!! | K S Ravikumar Daughter Photo Get Viral