விடிய விடிய காதலனிடம் பிறந்தநாள் அன்று அடி வாங்கிய பிரபல நடிகை

Tamil Cinema
By Yathrika Jul 18, 2024 07:30 AM GMT
Report

காஜல் பசுபதி

நாயகி என்பதை தாண்டி பிக்பாஸ் பிரபலம் என்று கூறினால் இவரை மக்களுக்கு நன்றாக தெரிந்துவிடும். அண்மையில் காஜல் பசுபதி சாண்டியை விவாகரத்து செய்ததற்கு பின் ஏற்பட்ட காதல் குறித்தும், தனது வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார். 

அதிக பெசஸ்சிவ் காரணமாக நான் நிறைய பேரை இழந்தேன், சாண்டியை கூட அதனால் தான் பிரிந்தேன். எனவே நான் காதலிப்பவர் மீது பெசஸீவாக இருக்க கூடாது என்று ஒருவரை காதலித்து அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன், நானும் அப்படி தான் இருப்பேன் என்றேன். 

ஆனால் அவர் எனது பிறந்தநாள் அன்று மற்றவர்களை காதலித்தது போல் என்னை ஏன் காதலிக்கவில்லை என்று விடிய விடிய அடித்தான். மறுநாள் காலையில் நான் அவனை அடித்தேன் என்று எல்லோரிடமும் கூறினான். 

அக்கறையாக இருந்தாலும் தவறு, இல்லை என்று தவறு என்கிறார்கள் என தனது வாழ்க்கை குறித்து சிரித்தபடி கூறியுள்ளார். ,

விடிய விடிய காதலனிடம் பிறந்தநாள் அன்று அடி வாங்கிய பிரபல நடிகை | Kaajal Pasupathi About Her Love Life Marriage