மாடர்ன் டிரஸ்ஸில் இப்படியொரு மாற்றம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது!
mullai
serial
pandianstores
kaaviyaarivumani
kaviya
By Jai
தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வர்வேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சீரியலில் முல்லை கதிர் கதாபாத்திரம் சீரியல் ஆரம்பித்தது முதல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
முன்னதாக முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து அவர் மரணத்திற்கு பிறகு காவியா அறிவுமணி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஏற்காத ரசிகர்கள் தற்போது அதை விரும்ப ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் சீரியலில் குடும்ப பாங்கான பெண் தோற்றத்தில் இருக்கும் காவியா மாடலிங் துறையில் போட்டோஷூட் எடுத்து வருபவர். அந்தவகையில் சமீபத்தில் க்ளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்து வருகிறார்.


