ஹோம்லி லுக்கில் இருந்து கவர்ச்சி தீயாய் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. வாய்பிளக்கும் இளசுகள்

Tamil Actress
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவிய அறிவுமணி.

தற்போது இவர் சின்னத்திரையில் இருந்து விலகி வெள்ளித்திரையில் கவனம் செலுத்து வருகிறார்.

ஹோம்லி லுக்கில் இருந்து கவர்ச்சி தீயாய் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. வாய்பிளக்கும் இளசுகள் | Kaavya Arivumani Latest Hot Photoshoot

கவர்ச்சி புகைப்படம்

ஹோம்லி லுக்கில் வந்து இளைஞர்களை கவர்ந்து வந்த காவிய அறிவுமணி, தற்போது கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் இவரா இது என்று ரசிகர்கள் வியந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம் .