கிளாமர் நடிகைகளை மிஞ்சிட்டாரே.. பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி கொடுத்த கவர்ச்சி போஸ்!!
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி. இவருக்கு இந்த சீரியல் மூலம் எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினார்கள்.
சின்னத்திரையில் இருந்து விலகிய காவ்யா அறிவுமணி, தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.. இவர் நடித்த மிரள் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்ந்து வரும் காவ்யா அறிவுமணி, தற்போது படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

