கவர்ச்சியான உடையில் காவியா அறிவுமணி!! சினிமாவிற்கு வந்த பிறகு கிளாமர் ரூட்டுக்கு மாறிட்டாரே..

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 26, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். காவியா அறிவுமணி மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சியான உடையில் காவியா அறிவுமணி!! சினிமாவிற்கு வந்த பிறகு கிளாமர் ரூட்டுக்கு மாறிட்டாரே.. | Kaavya Arivumani Latest Photo

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படங்கள்..