ஷார்ட்டான ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை காவியா அறிவுமணி...

Tamil Actress Actress Hi Movie Kaavya Arivumani
By Jai Nov 27, 2026 11:33 AM GMT
Report

காவியா தன்னுடைய ஸ்பெஷல் அவுட்டிங்கை துபாயில் சமீபத்தில் கொண்டாடினார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

காவியா அறிவுமணி

விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஷார்ட்டான ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை காவியா அறிவுமணி... | Kaavya Arivumani Recent Photos Post In Instagram

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார் காவியா அறிவுமணி.

மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார். கவின், நயன் தாரா நடிப்பில் உருவாகி வெளியான HI படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் காவியா.

தெலுங்கிலும் நடித்து வரும் காவியா, தற்போது ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery