காதல் படத்தில் பரத் உடன் நடித்த இந்த சிறுவன் நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
Bharath
Actors
Tamil Actors
By Kathick
இதோ பாருங்க தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாலாஜி சக்திவேல்.
இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காதல். இப்படத்தில் பரத், சந்தியா இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்தில் பரத்தின் உதவியாளராக 'கரட்டாண்டி' எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அருண் குமார். இவர் இப்படத்திற்கு பின் விஜய்யுடன் இணைந்து சிவகாசி படத்தில் நடித்திருந்தார்.
இதன்பின், சுந்தர் சி இயக்கி நடித்த முரட்டு காளை படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். இந்த நிலையில், காதல் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அருண் குமாரின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அவருடைய சமீபத்திய புகைப்படத்தை பாருங்க..