ஹீரோயின்கள் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணிதான் ஆகணும்!.. பரபரப்பை கிளப்பும் நடிகர் காதல் சுகுமார்.
Actors
Tamil Actors
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகர் பரத் நடிப்பில் 2004 -ம் ஆண்டு வெளியான காதல் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் சுகுமார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் காமெடி நடிகராக ஜொலிக்க முடியவில்லை.
சுகுமார் நடிப்பை தாண்டி இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுகுமார் சினிமாவில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ஹீரோயின்களுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அவர்களால் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.