புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரேவா இது... எப்படி உள்ளார் பாருங்க
Tamil Cinema
Tamil Actress
By Yathrika
சோனாலி பிந்த்ரா
காதல் சம்பந்தப்பட்ட படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு படம் என்றால் காதலர் தினம்.
கடந்த 1999ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கதிர் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இதில் குணால் கதாநாயகனாக நடிக்க சோனாலி பிந்த்ரே கதாநாயகியாகவும் நடித்திருந்தவர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி வெளிநாடு சென்று கடுமையான சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார்.
தற்போது ஆக்டீவாக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார், இதோ சோனாலியின் லேட்டஸ்ட் போட்டோ,