விருது விழாவிற்கு படு கிளாமர் உடையில் வந்த காஜல் அகர்வால்
Kajal Aggarwal
Tamil Actress
By Yathrika
காஜல் அகர்வால்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பின் அதிக படங்கள் நடிக்காத காஜல் அகர்வால் போட்டோ ஷுட்கள், சொந்த தொழில் கவனிப்பது என பிஸியாக உள்ளார்.
அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு நடிகை காஜல் அகர்வால் கிளாமர் உடையில் வந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

