லிப் லாக் அடிக்க தயார், ஆனால் அதுக்கு .. தயக்கமே இல்லாமல் சொன்ன காஜல் அகர்வால்
Kajal Aggarwal
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பிரபலமானவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
இவர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட காஜல் அகர்வால், லிப் லாக் மட்டும் பிகினி உடையில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், கதைக்கு தேவைப்பட்டால் எல்லாரும் நடிப்பார்கள் இல்லை என்றால் யாரும் நடிக்கமாட்டார்கள். கதைக்கு தேவைப்பட்டால் நடிக்கலாம். எமோஷனல் காட்சிகளை உணர்வுபூர்வமாக காட்ட நெருக்கமாக நடிக்கவேண்டியது இருக்கிறது. நான் லிப் லாக் காட்சியில் நடிப்பதற்கு எதிராக பேசியதில்லை. என்னையும் அப்படி நடிக்க சொன்னால் நடிப்பேன். கேமரா முன்னாடி நடிக்கிறோம் அவ்ளோதான் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.