குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஜோயாவின் க்யூட் புகைப்படங்கள்..

Cooku with Comali Tamil Actress Actress
By Edward Jan 29, 2026 10:45 AM GMT
Report

ஷாலின் ஜோயா

3 வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் ஷாலின் ஜோயா.

குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஜோயாவின் க்யூட் புகைப்படங்கள்.. | Cookwithcomali Fame Shaalin Zoya Recent Photos

கண்ணகி என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று பாராட்டை பெற்றார். பைக் சர்ச்சையில் சிக்கும் டிடி வாசனின் நெருங்கிய தோழியாக இருந்தும் வருகிறார் ஜோயா.

குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது, நடிகை சுஜிதாவுடன் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஜோயாவின் க்யூட் புகைப்படங்கள்.. | Cookwithcomali Fame Shaalin Zoya Recent Photos

புகைப்படங்கள்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாலின் ஜோயா, க்யூட் லுக்கில் எடுத்த குளோசப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.