குளியல் அறையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல்.. திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்..

Kajal Aggarwal Actress
By Karthick Raja Jun 08, 2024 11:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது சத்யபாமா எனும் திரைப்படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார்.

இப்படம் அவருக்கு நல்ல வரவேற்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை நாம் அறிவோம்.

திருமணத்திற்கு பின்பும் கூட கிளாமரில் கலக்கிக்கொண்டு இருக்கும் காஜலின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகியுள்ளது.

கிளாமர் உடையில் குளியல் அறை, படுக்கையறைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். காஜல் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


GalleryGalleryGallery