கர்ப்பமாக இருக்கும் போது இப்படியொரு போட்டோஷூட்டா..! இணையத்தை பற்றவைத்த புகைப்படம்

photoshoot kajal aggarwal pregnent
By Kathick Sep 23, 2021 07:53 AM GMT
Kathick

Kathick

Report
104 Shares

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், கடந்தாண்டு கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் காஜல், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருவதை அடுத்து நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

மேலும், நடித்த முடித்த படங்களை தவிர்த்து, வேறு புதிய படங்களில் நடிகை காஜல் அகர்வால் கமிட்டாவதை தவிர்த்து வருகிறாராம். இதற்கு நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பது தான் முக்கிய காரணம் என்று திரை வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் பிரபல விளம்பர அட்டை படத்திற்கு ரசிகர்களை கவரும் உடையில், போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி இணையத்தை பற்ற வைத்து வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், கர்ப்பமாக இருக்கும் பொழுது இப்படியொரு போட்டோஷூட்டா என்று கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்..

கர்ப்பமாக இருக்கும் போது இப்படியொரு போட்டோஷூட்டா..! இணையத்தை பற்றவைத்த புகைப்படம் | Kajal Aggarwal Photoshoot Set Fire On Net