கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலா இது..! தனது கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாருங்க

kajal aggarwal latest photo
By Kathick Mar 21, 2022 10:52 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த வருடம் கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, நடிகை காஜல் கர்ப்பமாக இருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து நடிகை காஜல் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

ஆனால் கடந்த மாதம் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், தனது கர்ப்பகாலத்தில் இருக்கும் நடிகை காஜல், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது கணவருடன் இருக்கும் அழகிய தருணத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலா இது..! தனது கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாருங்க | Kajal Aggarwal Recent Pregent Photo