தென்னிந்திய சினிமாவே பரவால ஹிந்தி சினிமா ரொம்ப மோசம்.. உண்மையை உடைத்த காஜல் அகர்வால்
Kajal Aggarwal
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் காஜல் அகர்வால் பாலிவுட் சினிமாவை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், " நான் விரும்பும் சுற்றுச்சூழல், நெறிமுறைகள், ஒழுக்கம் ஆகியவற்றை தென்னிந்திய சினிமாவில் இருக்கிறது. ஆனால் இந்த விஷயம் ஹிந்தி சினிமாவில் இல்லை" என்று கூறியுள்ளார்.