உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய காஜல் அகர்வால்.. எப்படி இருக்கிறார் பாருங்க
Kajal Aggarwal
Weight Loss
By Kathick
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் கடைசியாக சிக்கந்தர் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர், திருமணத்திற்கு பின் சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் சோலோ ஹீரோயினாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி இருந்த நடிகை காஜல் அகர்வால், தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
இந்த நிலையில், உடல் எடையை குறைத்துள்ள காஜல் புடவையில் போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..



