48 வயதான பிறகும் சேலையில் கிளாமர் காட்டி வரும் பிரபல நடிகை.. ஹாட் கிளிக்ஸ்

Photoshoot Kajol
By Dhiviyarajan Mar 05, 2023 12:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் கஜோல். இவர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் ஒரே படத்திலேயே மொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இதன் பின்னர் இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 வில்லையாக நடித்திருந்தார்.

கஜோல் 1999-ம் ஆண்டு நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

48 வயதான பிறகும் சேலையில் கிளாமர் காட்டி வரும் பிரபல நடிகை.. ஹாட் கிளிக்ஸ் | Kajol Latest Hot Photoshoot

ஹாட் கிளிக்ஸ்

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் கஜோல். சமீபத்தில் சேலையில் படும் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

48 வயதான பிறகும் கஜோல் இளம் நடிகை போல இருக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.