இனி ஹோம்லி ரூட் வேலைக்கு ஆகாது, கிளாமருக்கு மாறிய பிரபல நடிகையின் மகள்
Kalyani Priyadarshan
Tamil Actress
By Tony
தமிழ் சினிமாவில் பல திரைப்பிரப்லங்களின் மகன், மகள் நடிக்க வந்துள்ளனர்.
அந்த வகையில் லிசி பிரியதர்ஷம் மகள் கல்யாணி பிரியதர்ஷினி ஹீரோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து மாநாடு படம் இவருக்கு பெரும் திருப்பு முனை படமாக அமைந்தது.
இந்நிலையில் கல்யாணி எப்போதும் ஹோம்லி ஹீரோயினாக தான் இருந்து வந்தார், ஆனால், சமீபத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை செம க்ளாமர் போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதோ...



