என்ன இப்படி மாறிட்டீங்க!.. இறுக்கமான ஆடையில் உலா வரும் கல்யாணி பிரியதர்ஷன்
Kalyani Priyadarshan
By Dhiviyarajan
2019 -ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன் . இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இப்படத்திற்கு பிறகு சிம்புவின் மாநாடு படத்தில் நடித்தார். கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் படங்களை தாண்டி மலையாளம் படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடையில் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இறுக்கமான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.