அழகில் ரசிகர்களை சொக்க வைக்கும் சிம்பு பட நடிகை.. இதோ புகைப்படம்!

Kalyani Priyadarshan Indian Actress Actress
By Dhiviyarajan Jun 05, 2023 12:30 PM GMT
Report

கடந்த 2019 -ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் கல்யாணி ப்ரியதர்ஷன். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர்.

இப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் நடித்திருந்தார். கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் படங்களை தாண்டி மலையாளம் படத்தில் நடித்து வருகிறார்.

அழகில் ரசிகர்களை சொக்க வைக்கும் சிம்பு பட நடிகை.. இதோ புகைப்படம்! | Kalyani Priyadarshan Latest Photoshoot

போட்டோஷூட்டில் அதிகம் கவனம் செலுத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன், தற்போது மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.