நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட கல்யாணி பிரியதர்ஷினி.. வைரல் போட்டோ!!

Kalyani Priyadarshan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 02, 2024 12:36 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் கல்யாணப் பிரியதர்ஷன்.

இவர் 2019 -ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் மாநாடு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது கல்யாணி பிரியதர்ஷன் மலையாளத்தில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.

நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட கல்யாணி பிரியதர்ஷினி.. வைரல் போட்டோ!! | Kalyani Priyadarshan Latest Photoshoot

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கல்யாணி பிரியதர்ஷன், நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்.

நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட கல்யாணி பிரியதர்ஷினி.. வைரல் போட்டோ!! | Kalyani Priyadarshan Latest Photoshoot