அப்பாவுக்கு 4 மகளுக்கு 4க்குமேல்!! கமலுடன் போட்டிப்போட்டு லிவிங் டு காதல் செய்யும் ஸ்ருதி ஹாசன்..
சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் நடிகைகள் எவ்வளவு தான் நல்ல புகழ் பெற்றாலும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னாமாவதுண்டு. அப்படி ரிலேஷன்ஷிப்பிலும் சிக்கி பெயரை கெடுத்துக்கொள்வார்கள்.
அப்படி, சினிமாவில் உச்சத்தில் இருக்கும் கமல் ஹாசன் நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கியும் திருமணம் செய்து விவாகரத்து செய்தும், திருமணம் செய்யாமல் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். வாணி, சரிகாவை திருமணம் செய்து அதன்பின் விவாகரத்து பெற்றார்.
அதன்பின் தன்னுடன் நடித்த நடிகைககளான கெளதமியுடன் பல ஆண்டுகள் தனியாக வாழ்ந்து பின் பிரிந்தார். பின் பூஜா குமாருடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். மேலும் சில நடிகைகளுடனும் சிக்கினார். அவரை தொடர்ந்து அதே விமர்சன கிசுகிசுவில் சிக்கி வருகிறார் கமலின் மகள் ஸ்ருதி ஹாசன்.
ஸ்ருதியின் ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் தனுஷுடனும் சித்தார், விஷாலுடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார். சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்தார் என்றும் கூறப்பட்டது.
மேலும் வெளிநாட்டு நண்பர் ஒருவரை சில வருடங்களுக்கு முன் காதலில் இருந்து வந்து அதன்பின் அவரை பிரிந்தார். தற்போது சாந்தனு என்பவருடன் திருமணம் செய்யாமலே லிவிங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
ஆனால், திருமணம் எப்போது என்று கேட்டால் அதற்கு வேறொரு காரணத்தை சொல்லி திருப்பி விடுகிறார். இப்படியே சென்றால் அப்பாவிற்கு போட்டியாக மாறிவிடுவாரோ என்று விமர்சனத்திலும் சிக்கி வருகிறார் ஸ்ருதி.