வாணியுடன் அடுத்தநாள் திருமணம்!! பிரபல நடிகையுடன் தனிமையில் இருக்க அடம்பிடித்த கமல் ஹாசன்
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து புகழின் உச்சிக்கே சென்றவர் கமல் ஹாசன். எவ்வளவு தான் மிகப்பெரிய நடிகராக திகழ்ந்தாலும் தன்னுடன் நடித்த நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களிலும் நெருக்கமாக இருப்பதுமாக பல செயல்களில் ஈடுபட்டு லீலை மன்னனாக பெயரை கெடுத்தும் இருக்கிறார்.
அப்படி தன்னுடன் நடித்த நடிகைகளுடன் எப்படியாவது நெருக்கமான காட்சியில் நடிக்க வைத்துவிடுவார் என்ற குற்றச்சாட்டும் கமல் ஹாசனிடம் எழுந்தது. அந்தவகையில் நடிகை வாணி கணபதி, சரிகா போன்ற நடிகைகளை திருமணம் செய்து விவாகரத்து பெறவும் இந்த செயல் தான் காரணமாக அமைந்தது.
தற்போது கமல் ஹாசன் பற்றிய ஒரு தகவலை பிரபல விமர்சகர் இதயகனி விஜயன் பகிர்ந்துள்ளார். மீண்டும் கோகிலா படத்தில் முதல் நடிகை ரேகா தான் நடித்தார்.
ஆனால் அப்படத்தில் கமலுக்கும் ரேகாவுக்கு கெமிஸ்ட்ரி சரியாகவே ஒர்க்கவுட் ஆனதாகவும் அதன்பின் ரேகா விலகி நடிகை தீபா நடித்தார் என்றும் கூறியுள்ளார். அப்போது, வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
காதலித்து திருமணம் வரை சென்ற போது, காலையில் திருமணத்தை வைத்துக்கொண்டு ரேகாவுடன் முந்தின நாள் ஒன்றாக இருந்துள்ளார் கமல் ஹாசன். இதனை தெரிந்து பாலசந்தர் கமலை மிரட்டி திருமணம் செய்து வைத்தார்.
அதன்பின் ஒரே வருடத்தில் வாணி கணபதியை விவாகரத்து செய்த போது கமலிடன் அவர் குடும்பத்தினர் யாரும் சிலகாலம் பேசாமல் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்ப்பத்தை கலைக்க சொன்னதால் தான் வாணி கமல் மீது கடும் கோபத்தில் இருந்து பேட்டி கொடுத்து உண்மையை கூறியிருந்தார்.
அதன்பின் தான் சரிகாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் கமல் ஹாசன்.


