அட்டை விளம்பரத்திற்காக இப்படியா! எல்லைமீறிய ஆடையில் கமல் மகள் சுருதி ஹாசன்.. ஷாக்காகும் ரசிகர்கள்

tamil shoot sruthi
By Jon Jan 17, 2021 02:07 PM GMT
Report

சினிமாவில் கிட்டத்தட்ட 60 வருடங்களாக நடித்து உலகநாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரை அடுத்து சினிமாவில் இரு மகள்களையும் அறிமுகப்படுத்தி முன்னணி நடிகையாக்கினார். அந்தவகையில், தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகையாக களமிரங்கி கமல் மகள் என்ற பெயரை சுட்டிக்காட்டாமல் பிரபலமானவர் நடிகை சுருதி ஹாசன்.

பின்னணி பாடகியாக இருந்து பின் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். காதல் தோல்வியால் படங்களில் நடிப்பதை தவிர்த்து பின் வாய்ப்புகளுக்காக கொரானா லாக்டவுன் சமயத்தில் க்ளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது படங்கள் கையில் இல்லாமல் இருப்பதால் போட்டோஹுட் பக்கம் சென்றுள்ளார். அப்படி தற்போது எல்லைமீறிய ஆடையில் அங்கங்கள் தெரியும்படியாக ஆடையணிந்து வருகிறார். சமீபத்தில் அட்டை விளம்பரத்திற்காக அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து தற்போது மற்றொரு விளம்பரத்தில் போட்டோஹுட் எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜல்லாடை போன்ற ஆடையில் தேகம் தெரிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார் சுருதி ஹாசன்.



GalleryGalleryGallery