கமல் ஹாசனின் இரண்டாம் மனைவி சரிகாவா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..

Kamal Haasan Shruti Haasan Sarika Tamil Actress Actress
By Edward Apr 23, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

நடிகர் கமல் ஹாசன் முதன் முதலில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் வாணி கணபதி. 10 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்து வந்த நிலையில், 1988ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இதன்பின் நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நடிகர் கமல் ஹாசன்.

கமல் ஹாசனின் இரண்டாம் மனைவி சரிகாவா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.. | Kamal Haasan 2Nd Wife Sarika Latest Photo Shruti

இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் தெரிந்தது தான். சரிகாவுடன் 16 ஆண்டுகள் வாழ்ந்த வந்த திடீரென கடந்த 2004ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

இந்நிலையில், இருவரும் பிரிந்து 18 ஆண்டுகள் ஆன நிலையில், நடிகை சரிகாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.

சித்தார்த் மீது அந்த ஈர்ப்பு இருக்கு, அதற்காக படுக்கையறை கூட பகிர்வேன்!! பிரபல நடிகை பரபரப்பு..

சித்தார்த் மீது அந்த ஈர்ப்பு இருக்கு, அதற்காக படுக்கையறை கூட பகிர்வேன்!! பிரபல நடிகை பரபரப்பு..

சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தன் தாய் சரிகாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு சரிகா மாறியிருப்பதை பார்த்து பலரும் ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGalleryGallery