ஹாலிவுட் படத்தை அப்படியே காப்பியடித்த கமல் ஹாசன்.. இதெல்லாம் தேவையா ஆண்டவரே
உலகநாயகன் கமல் ஹாசன் இந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் நாயகன். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
இப்படத்தின் கதை ஹாலிவுட்டில் வெளிவந்த காட் பாதர் படத்தின் காபி என ஒரு தகவல் உள்ளது. அதை வைத்து கமல் ஹாசனை கலாய்க்கும் விதமாக சமீபகாலமாக நெட்டிசன்கள் கமல் ஹாசன் காப்பியடித்து எடுத்த படங்களை வரிசைகட்டி கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது காட் பாதர் படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றை அச்சு அசல் அப்படியே காப்பியடித்து நாயகன் படத்தில் நடித்துள்ளார் கமல் ஹாசன். அந்த இரு படங்களின் வீடியோவை ஒன்றாக சேர்த்து கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
Aah Aaah ???#Jailer @rajinikanth pic.twitter.com/l8VxZ2Gw0Y
— ♡ℕ?????♡ (@Nithya_PC) August 19, 2022