நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! வீடு திரும்பிய கமல் ஹாசனின் தற்போதைய நிலை
covid19
coronavirus
kamalhaasan
biggbosstamil5
tamilactor
ulaganayagan
By Jai
தமிழ் சினிமாவில் உலக நாயகனாக இருந்து பல கோடி மக்களை ஈர்த்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் கதர் ஆடை விளம்பரப்படுத்த சென்று திரும்பிய கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனிமைப்படுத்தி கொண்டு வந்தார்.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விக்ரம் பட படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள முடியாமல் இருந்து வந்தார்.
தற்போது உடல் நலம் தேறி குணமடைந்து வீடு திரும்பியுள்ளாராம். அங்கு எடுத்த சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவ குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள். ??#KamalHaasan https://t.co/FVxg6BA3Un pic.twitter.com/dSCBD5bdmI
— Rajesh (@rnrajesh23) December 4, 2021