பாத்ரூமில் வேண்டாத வேலை செய்த பிரதீப்.. பூர்ணிமா குற்றச்சாற்று
Kamal Haasan
Bigg Boss
By Dhiviyarajan
பிக் பாஸ்ஸில் இந்த வாரம் அன்னபாரதி வெளியேறுவர் என்று தகவல் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ரெட் கார்டு மூலம் பிரதீப் வெளியேறிவிட்டார் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோவில் பிரதீப்பிற்கு எதிராக செங்கொடி தூக்குபவர்கள் யார் யார் என கேட்க, ஜோவிகா, அன்னபாரதி, மணி, பூர்ணிமா, விஷ்ணு, மாயா , நிக்ஷன் என இவர்கள் எழுந்து நின்று குற்றச்சாற்றுகளை கமல் ஹாசன் முன்பு முன்வைத்தனார்.
அப்போது மணி, 'பிரதீப் பாத்ரூம் போகும் போது கூட கதவை திறந்து வைத்துக் கொண்டே போனார்' என்று சொன்னார். அதுக்கு பிரதீப், ஆமா..நான் வேணும் என்று தான் அப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.