ரியல் காதல் மன்னன் கமல் ஹாசன்? மூன்று நடிகைகளுடன் வைரலாகும் புகைப்படம்..

Kamal Haasan Vikram Movie
By Edward Jun 25, 2022 12:00 PM GMT
Report

இந்தியன் சினிமாவின் காதல் மன்னனாக திகழ்ந்து வருபவர்கள் பலரை குறிப்பிட்டு கூறலாம். அப்படி தான் நடித்த படங்களில் நடிக்கும் நடிகைகளிடம் எல்லைமீறிய காட்சிகளில் நடித்தும் முத்தக்காட்சியே இல்லாமல் இருக்காது இவர் படத்தில் என்ற் கூறும் அளவிற்கு பேசப்படுபவர் உலகநாயகன் கமல் ஹாசன் தான்.

காதல் மன்னன்

தமிழ் சினிமாவை தவிர இந்திய சினிமாவில் பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் மட்டும் தான் அவருக்கான ஜோடியும் முத்தக்காட்சியும் இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.

ரியல் காதல் மன்னன் கமல் ஹாசன்? மூன்று நடிகைகளுடன் வைரலாகும் புகைப்படம்.. | Kamal Haasan Karishmaa Movie Act With 3 Actress

மூன்று நடிகைகள்

அப்படி ஆரம்பத்தில் இருந்தே பிளே பாய் நடிகராகவும் காதல் மன்னன் என்ற பெயரை பெற்றவராக திகழ்ந்து வருகிறார். அப்படி இந்திய உருவாகி 1984ல் இயக்குனர் ஐவி சசி இயக்கத்தில் வெளியான படம் கரிஸ்மா.

இப்படத்தில் மொத்தம் மூன்று நடிகைகளுடன் கமல் ஹாசன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருப்பார். அப்படத்தின் போது கமல் ஹாசன் மூன்று நடிகைகளுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் அப்போது நடித்த நடிகை சரிகாவும் இப்படட்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் கமல் ஹாசனுக்காக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தில் இப்படியான ஒரு ரொமாண்டிக் காட்சி இல்லாதது ஒன்று தான் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

GalleryGalleryGalleryGallery