என்னடா இது ஆண்டவருக்கு வந்த சோதனை! என் ஓட்டு எங்கடா?
mnm
kamalhaasan
LocalBodyElection2022
By Edward
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை தற்போது நடந்து கொண்டு வருகிறது.
திமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர்களே வெற்றியில் முன்னிலை வகித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் நின்ற செங்கோல் ஒரு வாக்கு கூட பெறவில்லையாம்.
இதை பல அவர் கூட ஓட்டு போடவில்லையா? என்று கூறி கலாய்த்து வருகிறார்கள்.
இன்னைக்கு பல
— Film Food & Travel (@FilmFoodTravel) February 22, 2022
சுயட்சை வேட்பாளர்களின்
ஸ்டேட்டஸ் இதுதான் pic.twitter.com/5DiZRvZ788
