ரம்யா கிருஷ்ணனுக்கு பாய்! ஆட்டத்தை ஆரம்பித்த கமல்ஹாசன்..
biggboss
coronavirus
kamalhaasan
biggbosstamil5
By Jai
அமெரிக்காவின் சிக்காக்கோ சென்று கதர் ஆடையை விளம்பரத்தி திரும்பி வந்த நடிகர் கமல் ஹாசன் கடந்த இரு வாரங்களாக கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவருக்கு பதில் பிக்பாஸ் 5 சீசனை கடந்த வார எலிமினேஷனுக்கு நடிகர் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
இதையடுத்து தற்போது உடல் நிலை சரியாகிவிட்டு இன்று நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மீண்டு வந்த கமல்ஹாசன் பிக்பாஸ் 5 சீசனுக்கு வந்துள்ளார். அதன் பிரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#BiggBossTamil இல் இன்று.. #Day62 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/F5o6htM80O
— Vijay Television (@vijaytelevision) December 4, 2021