நிக்சன் எந்த இடத்தில சொருகுவீங்க!! கோபத்தில் கொந்தளித்த கமல்..
Kamal Haasan
Archana
Bigg Boss
Nixen
By Dhiviyarajan
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நிக்சன் அர்ச்சனா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது அர்ச்சனா வினுஷா குறித்து பேச தொடங்கியதும் நிக்சன், சும்மா வினுஷா வினுஷானு சொன்ன சொருகீருவேன் என்று மோசமாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
வார இறுதியில் கமல் இது தொடரப்பாக பேசுவார், நிக்சனை கண்டிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோவில் கமல் ஹாசன், நிக்சன் நீங்க சொருகீருவேன்னு சொன்னிங்க எந்த இடத்தில சொருகுவீங்க என்று சொல்லி நிக்சனுக்கு yellow card கொடுத்துள்ளார்.
இதோ அந்த ப்ரோமோ