கமல் ஹாசனுடன் நீச்சல் ஆடையில் மூன்று நடிகைகள்!! வைரலாகும் புகைப்படங்கள்..
Kamal Haasan
Madhavi
Radha
Gossip Today
Tamil Actress
By Edward
கமல்ஹாசன்
சினிமாவில் நட்சத்திரங்கள் தங்களுக்கு நெருக்கமான நடிகர் நடிகைகளை வைத்து கிசுகிசு வைத்து பேசுவது இயல்பான ஒன்று. அப்படி தான் நடித்த அனைத்து பட நடிகைகளையும் வைத்து பேசப்பட்ட பிரபலங்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன்.
அதிலும் அவர் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சி இடம்பெறாமல் இருக்காது. அப்படி பல நடிகைகளுடன் கிசுகிசுக்கட்ட கமல் ஹாசன், நடிகை மாதவியுடனும் கிசுகிசுக்கப்பட்டார்.
இந்நிலையில், அப்போதைய காலக்கட்டத்தில் டாப் நடிகைகளாக இருந்து மாதவி, ராதா, ஸ்வப்னா போன்ற நடிகைகளுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் கமல் நடித்திருந்தார்.
அப்படத்தில் மூன்று நடிகைகளுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

