கமல்ஹாசனுக்கு தொடரும் சோதனைகள், இந்த படமும் ட்ராப் ஆ
Kamal Haasan
By Tony
கமல்ஹாசன்
கமல்ஹாசன் எப்போதும் தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்று போராடி வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த விக்ரம் படம் சுமார் 420 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
பல வருடமாக யாராலும் உடைக்க முடியாமல் இருந்த பாகுபலி 2 தமிழ்நாட்டு வசூல் சாதனையை விக்ரம் படம் தான் உடைத்தது.
ட்ராப்
இந்நிலையில் கமல் தன் ராஜ்கமல் நிறுவனத்தின் கீழ் துணிவு இயக்குனர் வினோத்துடன் ஒரு படத்தில் இணைய முடிவு செய்தார்.
ஆனால், அப்படம் ட்ரால் ஆக ,வினோத் விஜய்யின் கடைசி படத்தை எடுக்க சென்றுவிட்டார்.
மேலும், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு அறிவு இயக்கத்தில் ஜான் விக் போல் ஒரு படத்தில் நடிக்க கமல் முடிவு செய்தார்.
தற்போது அந்த படமும் ட்ராப் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது, இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்.