வீட்டிற்குள்ள சரக்கு.. அண்ணன், அண்ணி முன் கமலின் லீலைகள்

Kamal Haasan
By Kathick Nov 07, 2022 10:00 AM GMT
Report

கமல் ஹாசன்

உலகநாயகன் என்று ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வரும் நட்சத்திரங்கம் கமல் ஹாசன். இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதை உலகமே அறியும். 68 வயதாகும் கமல் ஹாசனுக்கு திரை பிரபலங்கள் சமுக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தனது பிறந்தநாளுக்காக தன்னுடைய அண்ணன் மற்றும் அண்ணியிடம் வாழ்த்துக்களை பெற்றுள்ளார் கமல். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

வீட்டிற்குள் பாரா

கமல் வீட்டில் இருந்து எடுத்த இந்த புகைப்படத்தில் வீட்டிற்குள் சரக்கு பாட்டில்கள் இருப்பது தெளிவாக தெரிகிறது. இதனால் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும், இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

வீட்டிற்குள்ள சரக்கு.. அண்ணன், அண்ணி முன் கமலின் லீலைகள் | Kamal House Had Bar Inside