8 ஆண்டுகளாக வாய்ப்பில்லை!! முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிய 40 வயது கமல் பட நடிகை..

Kamal Haasan Tamil Actress Actress kamalinee mukherjee
By Edward May 31, 2024 03:33 AM GMT
Report

2006 -ம் ஆண்டு வெளியான கவுதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கமலினி.

இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக கமலினி முகர்ஜி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்த இறைவி படத்தில் நடித்திருந்தார்.

8 ஆண்டுகளாக வாய்ப்பில்லை!! முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிய 40 வயது கமல் பட நடிகை.. | Kamal Movie Actress Kamalinee Mukherjee Latest

சினிமாவில் இருந்து விலகி இருந்த கமலினி முகர்ஜி சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துள்ளார். அதில் அவர், ஓவர் வெயிட் போட்டு அடையாளமே தெரியாத அளவுக்கு இருந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி மாறிவிட்டார் என்று ஷாக் ஆகியுள்ளனர்.

GalleryGallery